மதுரையில் நாளை (ஜன.29) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
மதுரையில் நாளை (ஜன.29) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
மதுரையில் நாளை (ஜன.29) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
மதுரையில் நாளை (ஜன.29) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மாதந்தோறும் நடைபெறும் மின் பராமரிப்பு பணி நாளை மதுரை துணைமின் நிலையங்களில் நடைபெற உள்ளதால் நாளை ஜன 29 அன்று மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை:

மதுரையின் சில பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி நாளை ஜன 29 நடைபெற உள்ளதால், சில மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மின்தடை ஏற்பட உள்ளது. அந்த வகையில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட், கலெக்டர் அலுவலகம், காந்தி மியூசியம், கரும்பாலை, டாக்டர் தங்கராஜ் ரோடு, மடீட்சியா, மாநகராட்சி மைய அலுவலகம், எஸ்.பி.ஐ., குடியிருப்பு, காந்தி நகர், மதிச்சியம், செனாய் நகர், குருவிக்காரன் ரோடு, கமலா நகர், அரசு மருத்துவக் கல்லூரி, பனகல் ரோடு, அமெரிக்கன் கல்லூரி, அரசு மருத்துவமனை, வைகை வடகரை, ஆழ்வார்புரம், கல்பாலம் ரோடு, கோரிப்பாளையம், ஜம்புரோ புரம், மாரியம்மன் கோவில் தெரு, சின்ன கண்மாய் தெரு, எச்.ஏ.கான் ரோடு, இ2 இ2 ரோடு, ஓ.சி.பி.எம்.பள்ளி, செல்லூர், பாலம் ஸ்டேஷன் ரோடு, கான்சாபுரம், தல்லாகுளம் பி.எஸ். என்.எல்., யூனியன் கிளப், தமுக்கம், சேவாலயம் ரோடு, ஆர்.ஆர்.மண்டபம்.

மாநில அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பு – முழு விவரம் இதோ!

இஸ்மாயில்புரம், முனிச்சாலை ரோடு, கண்ணா போர்டிங்,ஆட்டுமந்தை பொட்டல், வெற்றிலை பேட்டை, சுங்கம் பள்ளிவாசல், யானைக்கல், 50 அடி ரோடு, போஸ் வீதி, குலமங்கலம் ரோடு, பூந்தமல்லி நகர், ஜீவா ரோடு, மீனாட்சிபுரம் சத்தியமூர்த்தி 1 -7 தெரு, தாமஸ் வீதி, நரிமேடு மெயின் ரோடு,சாலை முதலியார் ரோடு,பிரசாத் ரோடு, நேரு பள்ளி, அன்னை நகர், எஸ்.என்.ஏ., குடியிருப்பு, எல்.ஐ.ஜி., காலனி, பள்ளிவாசல் தெரு, மவுலானா சாகிப் தெரு, முத்துராமலிங்க தேவர் தெரு, கே.டி.கே., தங்கமணி தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

சென்னை: சவரனுக்கு ரூ.328 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

மேலும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் திருமங்கலம், உலகாணி, சித்தாலை, சாத்தாங்குடி, புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, மேலக்கோட்டை, மைக்குடி, செங்கப்படை, அப்பக்கரை, தொட்டியபட்டி, கட்ராம்பட்டி, பாறைக்குளம், பொன்னமங்கலம், முத்து கிருஷ்ணபுரம், புளியகவுண்டன்பட்டி, வாகைக்குளம், நெடுங்குளம், கரடிக்கல், நெடுமதுரை.
சமயநல்லுார் லாலா சத்திரம், துவரிமான், கீழமாத்தூர், மேலமாத்தூர், காமாட்சிபுரம், கொடிமங்கலம், நாகர்தீர்த்தம், விக்கிரமங்கலம், காடுபட்டி, புதுப்பட்டி, கோவில்பட்டி, பையத்தான், பாண்டியன் நகர், நரியம்பட்டி, மம்மூட்டி பட்டி, செக்கான் கோவில்பட்டி, கீழ பெருமாள்பட்டி, அய்யம் நாயக்கனூர், சக்கரப்பட்டி,மேலப்பெருமாள் பட்டி, கோழிபட்டி, கிருஷ்ணாபுரம், மணல்பட்டி, அரசமரத்துப்பட்டி, , கள்புலிச்சான்பட்டி, நடுவூர், மலையூர், குளத்துபட்டி, கீழபட்டி, நடுமுதலைக்குளம், எழுவம்பட்டி, கொசவபட்டி, பூசாரிபட்டி, வடுகப்பட்டி, உடன்காட்டுபட்டி, கொடிக்குளம், பிரவியம்பட்டி, ஜோதிமாணிக்கம். ஒத்தக்கடை, நரசிங்கம், வவ்வால் தோட்டம், விவசாய கல்லூரி, அம்மாபட்டி, காளிகாப்பான், ஒத்தப்பட்டி, வீரபாஞ்சான், செந்தமிழ்நகர், கருப்பாயூரணி, ராஜகம்பீரம், திருமோகூர், பெருங்குடி, புதுதாமரைப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here