ஜூன் 26, 27 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!!

0
ஜூன் 26, 27 மின்தடை ஏற்படும் பகுதிகள் - மின் வாரியம் அறிவிப்பு!!
ஜூன் 26, 27 மின்தடை ஏற்படும் பகுதிகள் - மின் வாரியம் அறிவிப்பு!!
ஜூன் 26, 27 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!!

தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூன் 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்களிலும் மின் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மின்தடை:

தமிழகத்தில் சில தினங்களாக மின் பராமரிப்பு பணிகள் காரணமாக அதிக இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 9 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் ஏதும் நடைபெறவில்லை. அதனால் மின் கம்பங்கள் பழுதாகியுள்ள நிலையில் தற்போது அவற்றை சரி செய்யும் பணிகள் மாவட்டம் தோறும் நடைபெற்று வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் இன்றும், நாளையும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

மத்திய அரசின் சீர்மிகு நகரம் திட்டம் – தமிழகத்திற்கு 3வது இடம்!

பொள்ளாச்சி, ஆணைமலை , உடுமலை, சிவசக்தி, நகர்பீடர், தங்கம்மாள் ஓடை, நெல்லூர் கடை வீதி, நகை கடை வீதி, அமராவதிநகர், ஜல்லிபட்டி, குறிஞ்சிக்கோட்டை, அண்ணா நகர், வளவாடி, மொடக்குப்பட்டி, கழல்புரம் ,செல்வபுரம், காமராஜர் நகர், பெரியக்கல்லூர், மடத்துக்குளம், கழுகரை, பள்ளபாளையம் ஆகிய பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்று (26.06.2021) மின் தடை செய்யப்படும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதனை தொடர்ந்து பெரியகோட்டை, தொட்டியனூர், கண்ணாடிப்புத்தூர், கரத்தொழுவு, பெத்தநாயக்கனூர், பெருமாள்புத்தூர், ருத்த்ராபாளையம்,நீலம்பூர், ரெட்டிபாளையம், சர்க்கார்புதூர், பூசாரிபட்டி, அந்தியூர், சின்னபுழங்கினர், கடத்தூர் பீடம், சமராயப்பட்டி, நல்லம்பள்ளி, வாட்டர் ஒர்க்ஸ் பீடர், நேரு நகர், கல்யாணி நகர், ஜீவா நகர் ஆகிய பகுதிகளில் நாளை (27.06.2021) அன்று மின் பராமரிப்புகளுக்காக மின் தடை செய்யப்படும் என கோயம்புத்தூர் மின் வாரிய செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!