சென்னையில் ஆகஸ்ட் 7 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
சென்னையில் ஆகஸ்ட் 7 மின்தடை ஏற்படும் பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
சென்னையில் ஆகஸ்ட் 7 மின்தடை ஏற்படும் பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
சென்னையில் ஆகஸ்ட் 7 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

மின்சார வாரியத்தால் வழக்கமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் சென்னையில் உள்ள சில பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 7) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை அறிவிப்பு

தமிழக மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பணிகளை மின்சார வாரியம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் உயர் மின்னழுத்தம், மின் அழுத்த குறைபாடுகள் ஆகியவற்றை கண்டறிந்து அவற்றை சீர் செய்வதற்காக ஒவ்வொரு நாளும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் இப்பணிகள் நாள்தோறும் மேற்கொள்ளப்படுவதால், அங்கு மின்தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் சென்னையில் நாளை (ஆகஸ்ட் 7) குறிப்பிட்ட சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

ஆகஸ்ட் 23 முதல் பள்ளிகள் திறப்பு, இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

அதனால் இப்பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் பட்டியலிட்டு கொடுக்கப்பட்டுள்ளன. அவையாவன, சென்னை அம்பத்தூர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள UR நகர், பாலாஜி நகர், பார்க் ரோடு, SS, பாண்டுரங்கபுரம், பட்டரவாக்கம், பிள்ளையார் கோவில் தெரு, சிட்கோ எஸ்டேட் வடக்கு பேஸ், பஜனைக்கோவில் தெரு, ரயில் நிலையம் ரோடு, டாஸ் பகுதிகளில் மின்தடை காணப்படும்.

தொடர்ந்து புழல் பகுதியில், சென்ட் அந்தோணி தெரு, காந்தி மெயின் ரோடு, காவாங்கரை, சக்திவேல் நகர் மற்றும் செம்பியம் பகுதிகளில் VOC தெரு, LNP கோவில் தெரு, நேதாஜி, பாரதியார் தெரு, செயலக காலனி, ரோஜா நகர் பகுதிகள். மேலும் வள்ளுவர் கோட்டம் பகுதிகளில் கதீட்ரல் கார்டன், GN செட்டி ரோடு, அபிபூல்லா ரோடு, திருமூர்த்தி நகர், ஜோசியர் தெரு, மகாலிங்கபுரம், நுங்கம்பாக்கம் லேக் பகுதிகள். வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, திருமலை பிள்ளை ரோடு, திருமூர்த்தி தெரு, பாரதி நகர் 1, 4, 6 ஆவது தெரு, உஸ்மான் ரோடு, மாம்பலம் ரோடு, GN செட்டி ஒரு பகுதி, வடக்கு போக் ரோடு, VRC ரோடு, காவல் குடியிருப்பு, சுந்தர்ராவ் தெரு.

ஏகலை 1,2,3 ஆவது தெரு, அண்ணாசாலை பகுதி, காங்கிரஸ் பில்டிங், கோடம்பாக்கம் நெடுஞ்சாலை. ராயபுரம் பகுதிகளில் MC ரோடு, NN கார்டன் பகுதி, மணிகன்டா முதலி தெரு, ஆதாம் தெரு, வடக்கு மற்றும் தெற்கு மாதா சர்ச், மீனாட்சி அம்மன் பேட்டை, தாண்டவா மூர்த்தி தெரு, வீராசாமி தெரு, கிழக்கு மேற்கு கல் மண்டபம், ஆண்டியப்பன் தெரு, கிராமணி தெரு, பஜனை கோவில் பகுதிகள். மேலும் தாம்பரம் பகுதிகளில் சிட்லம்பாக்கம், நொச்சின்சேரி, மேகலா நகர், பாரதி நகர், பெத்தேல் நகர், மடிப்பாக்கம், திருவள்ளுவர் நகர், பாலாஜி நகர், மேடவாக்கம் மெயின் ரோடு, பிள்ளையார் கோவில் தெரு, ரங்கா நகர், பல்லாவரம், காந்தி தெரு.

TN Job “FB  Group” Join Now

சோழவரம் பகுதியில் கம்மர் பாளையம், சோழி பாளையம், சீரிநியம், தோட்டக்காரன் மேடு, ஒரக்காடு ரோடு பகுதிகள். கிண்டி பகுதிகளில் TNHP காலனி, நேரு நகர், ஆதம்பாக்கம், பெரியார் நகர், கணேஷ் நகர், திருவள்ளுவர் தெரு, வேளச்சேரி, பவானி நகர், அம்பேத்கார் நகர், மவுண்ட் ரோடு, திருவள்ளுவர் நகர், சர்தார் படேல் ரோடு, கிண்டி மடுவான்கரை, பிள்ளையார் கோவில் தெரு, பாரதியார் நகர். அலமாதி பகுதிகளில் வானியன் சத்திரம், ராமாபுரம், வேப்பம்பட்டு, ஆயுள்சேரி, சிங்கிளிகுப்பம் மற்றும் ஆவடி பகுதிகளில் சிஎஸ்டி சாலை, பட்டாலியான், முருகப்பா பாலிடெக்னிக், HPF சாலை, ஆவடி செக்போஸ்ட், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!