தமிழகத்தில் நீங்கள் ‘இந்த’ பகுதியை சேர்ந்தவரா? நாளை மின்தடை அறிவிப்பு!!

0
தமிழகத்தில் நீங்கள் 'இந்த' பகுதியை சேர்ந்தவரா? நாளை மின்தடை அறிவிப்பு!!
தமிழகத்தில் நீங்கள் 'இந்த' பகுதியை சேர்ந்தவரா? நாளை மின்தடை அறிவிப்பு!!
தமிழகத்தில் நீங்கள் ‘இந்த’ பகுதியை சேர்ந்தவரா? நாளை மின்தடை அறிவிப்பு!!

தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகள் மாதந்தோறும் சரி செய்ய பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் மின் தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளை எந்த பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது என்பது பற்றியும் மின்தடை பகுதிகளை பற்றியும் கீழே விரிவாக பார்ப்போம்.

மின்தடை அறிவிப்பு

தமிழகத்தில் ஏற்படும் மின் விபத்துகளை தவிர்ப்பதற்காக பல்வேறு வகையான நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதில் முதற்கட்ட நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் இருக்கும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மாதந்தோறும் நடத்தப்படுகிறது. இதனால் இந்த துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின்தடை செய்யப்படுகிறது. மேலும் இதனை மின் வாரியம் முறையாக பொதுமக்களுக்கு அறிவித்து அதன்பின்பு மின்தடை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அந்த வகையில் ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள நல்லமநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. ஆதலால் பொதுமக்கள் நாளை இந்நேரத்தில் தங்களுக்கு ஏதேனும் மின் தேவை இருப்பின் அதற்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாளை மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து, நல்லமநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான, நல்லமநாயக்கன்பட்டி, சோழபுரம், வாழவந்தாள்புரம், தெற்கு வெங்காநல்லூர், இளந்திரை கொண்டான், ஜமீன் கொல்லங்கொண்டான், சங்கரலிங்கபுரம், தேசிகாபுரம்,காமாட்சிபுரம், கிழவிகுளம்,செந்தட்டியாபுரம், பட்டியூர், முதுகுடி, அயன் கொல்லங்கொண்டான், நக்கநேரி உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!