பவர் கிரிட் கார்ப்பரேஷனில் வேலை 2020

0
பவர் கிரிட் கார்ப்பரேஷனில் வேலை 2020
பவர் கிரிட் கார்ப்பரேஷனில் வேலை 2020

பவர் கிரிட் கார்ப்பரேஷனில் வேலை 2020

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது நிர்வாக பயிற்சி(நிதி) Executive Trainee(Finance) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன்(Online) மூலம் விண்ணப்பிக்கவும்

பணியிடங்கள் :

இந்த பணிக்கு மொத்தம் 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது தகுதி:

விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 28 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

CA/ ICWA படித்த விண்ணப்பதாரர்களும் (CMA)வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

ஊதிய விவரம் :

மாத சம்பளம் ரூ. 60,000 – 1,80,000/- வரை வழங்கப்படும்

தேர்ந்தெடுக்கும் முறை:

comprise of Test(Group Discussion, Behavioral Assessment, Personal Interview, CBT)

விண்ணப்ப கட்டணம்:

SC / ST /PWD / EXSM தவிர மற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் ரூ. 500/- செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் ஆன்லைனில் 06.04.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Notification PDF

Apply Online Link

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!