Power Grid நிறுவனத்தில் காத்திருக்கும் Dy. Manager, Asst. Manager பணியிடங்கள் – ரூ.2,00,000/- ஊதியம்..!

0
Power Grid நிறுவனத்தில் காத்திருக்கும் Dy. Manager, Asst. Manager பணியிடங்கள் - ரூ.2,00,000/- ஊதியம்..!
Power Grid நிறுவனத்தில் காத்திருக்கும் Dy. Manager, Asst. Manager பணியிடங்கள் - ரூ.2,00,000/- ஊதியம்..!
Power Grid நிறுவனத்தில் காத்திருக்கும் Dy. Manager, Asst. Manager பணியிடங்கள் – ரூ.2,00,000/- ஊதியம்..!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (Power Grid) நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Deputy Manager, Assistant Manager பணிகளுக்கு என மொத்தமாக 32 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே தகுதி உள்ள நபர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, ஊதியம் போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு இப்பதிவில் தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Power Grid Corporation of India Limited
பணியின் பெயர் Deputy Manager, Assistant Manager
பணியிடங்கள் 32
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Power Grid காலிப்பணியிடங்கள்:

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (Power Grid) காலியாக உள்ள Deputy Manager, Assistant Manager பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 32 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • Deputy Manager – 17
  • Assistant Manager – 15
Power Grid கல்வித் தகுதி:
  • Deputy Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E, B.Tech, B.Sc, CA, CMA, Diploma, M.E, M.Tech, MS, MBA, PG ஆகிய Degree-களில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.
    Exams Daily Mobile App Download
  • Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.E, B.Tech, B.Sc, M.Tech, MCA ஆகிய Degree-களில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.
Power Grid அனுபவம்:
  • Deputy Manager பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் Executive, Gazetted Officer பதவிகளில் Rs. 60,000-1,80,000 அல்லது Rs. 9300-34800 with GP- Rs. 5400 (pre-revised) / Rs. 53100 -167800 (Level 9) CDA post 01.01.2016 அல்லது Rs. 91500/- என்ற ஊதிய அளவின் கீழ் குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 6 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் Executive, Gazetted Officer பதவிகளில் Rs. 50,000-1,60,000 அல்லது Rs. 76500/- என்ற ஊதிய அளவின் கீழ் குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Power Grid வயது வரம்பு:
  • Deputy Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 19.07.2022 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 36 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 19.07.2022 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 33 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • SC / ST – 05 ஆண்டுகள், OBC(NCL) – 3 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
Power Grid ஊதியம்:
  • Deputy Manager பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் E4 IDA- Rs.70,000 -2,00,000/- என்ற ஊதியம் அளவின் படி ஊதியம் பெறுவார்கள்.
  • Assistant Manager பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் E3 IDA- Rs.60,000 -1,80,000/- என்ற ஊதிய அளவின் படி ஊதியம் பெறுவார்கள்.
Power Grid தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist மற்றும் Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

Power Grid விண்ணப்பக் கட்டணம்:

  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • SC / ST / PwD / Ex-SM பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Power Grid விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 19.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Power Grid Notification Link

Power Grid Application Link

Power Grid Official Website Link 

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!