Power Grid நிறுவனத்தில் வேலை 2021 – சம்பளம் ரூ.117500 / –

0
Power Grid நிறுவனத்தில் வேலை 2021 - சம்பளம் ரூ .117500
Power Grid நிறுவனத்தில் வேலை 2021 - சம்பளம் ரூ .117500

Power Grid நிறுவனத்தில் வேலை 2021 – சம்பளம் ரூ.117500 / –

பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Diploma Trainee பணிகளுக்கு என தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகளை எங்கள் வலைப்பதிவில் பெற்றுக் கொண்டு அதன் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் PGCIL
பணியின் பெயர் Diploma Trainee
பணியிடங்கள் 20
கடைசி தேதி 08.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

PGCIL கார்ப்பரேஷனில் Diploma Trainee பணிகளுக்கு என 20 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Trainee வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்களாக இருக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

PGCIL கல்வித்தகுதி :

அரசின் அங்கீகாரம் பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் தொழிற்கல்வி நிலையங்களில் Electrical/ Civil மற்றும் அது சார்ந்த பாடங்களில் Diploma பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பவர் கிரிட் ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.117500/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.

பவர் கிரிட் தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Written Test/ Computer Based Test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரிகள் – ரூ.300/-
  • SC/ ST/ PwD/ Ex-SM/ Departmental விண்ணப்பதாரிகள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை
PGCIL விண்ணப்பிக்கும் முறை :

திறமை உடையோர் வரும் 08.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!