Power Grid நிறுவனத்தில் ரூ.1,17,500/– ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

1
Power Grid நிறுவனத்தில் ரூ.1,17,500 ஊதியத்தில் வேலை 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள்!!
Power Grid நிறுவனத்தில் ரூ.1,17,500 ஊதியத்தில் வேலை 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள்!!

Power Grid நிறுவனத்தில் ரூ.1,17,500/– ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பினை கடந்த மாதத்தில் வெளியிட்டது. அதில் Diploma Trainee பணிகளுக்கு என 20 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
PGCIL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • தொழிற்கல்வி நிலையங்களில் Electrical/ Civil மற்றும் அது சார்ந்த பாடங்களில் Diploma பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,17,500/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.

TN Job “FB  Group” Join Now

  • பதிவு செய்வோர் அனைவரும் Written Test/ Computer Based Test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
  • பொது விண்ணப்பதாரிகள் ரூ.300/- கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் SC/ ST/ PwD/ Ex-SM/ Departmental விண்ணப்பதாரிகள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :

திறமை உடையோர் வரும் 08.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவு பெறவுள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!