எச்சரிக்கை அறிவிப்பு.. தமிழகத்தில் நாளை (அக்.12) இந்த பகுதிகளில் Power Cut!

0
எச்சரிக்கை அறிவிப்பு.. தமிழகத்தில் நாளை (அக்.12) இந்த பகுதிகளில் Power Cut!
எச்சரிக்கை அறிவிப்பு.. தமிழகத்தில் நாளை (அக்.12) இந்த பகுதிகளில் Power Cut!
எச்சரிக்கை அறிவிப்பு.. தமிழகத்தில் நாளை (அக்.12) இந்த பகுதிகளில் Power Cut!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது. இந்நிலையில் ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ராஜபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (அக். 12) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாக மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

மின்தடை பகுதிகள்:

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், பல இடங்களில் மின் கம்பங்கள் அறுந்து பல சேதாரங்கள் ஏற்பட்டுள்ளது. அதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக புகார் எழுந்து வருகிறது. பல மாவட்டங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்பதால் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த நாட்களில் அந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாளை (அக்.12 ) ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ராஜபாளையம் உப மின் நிலையத்தில் மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாக மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனால் அந்த பகுதிகளில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும், பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்பட இருப்பதாக மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் ‘ இந்த ‘ மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் ராஜ பாளையம் உப மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும், அழகை நகர், சங்கரன்கோவில் முக்கு, அரசு மருத்துவமனை, ஐ.என்.டி.சி. நகர், ஆர்.ஆர். நகர், சத்திரப்பட்டி, கலங்காபேரிபுதூர், வ.உ.சி.நகர், பொன்னகரம், லட்சுமியாபுரம், நத்தம்பட்டி, இ.எஸ்.ஐ. காலனி, பி.எஸ்.கே. நகர், மலையடிப்பட்டி தெற்கு, தென்காசி ரோடு, புதிய பஸ் நிலையம், பாரதிநகர், சமுசிகாபுரம், எஸ்.ராமலிங்கபுரம், மொட்டமலை, பி.ஆர்.ஆர்.நகர், எம்.ஆர்.நகர், ராம்கோ நகர், வரகுண ராமபுரம், ஸ்ரீரங்கபாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!