தமிழகத்தில் நாளை (18.10.2022) மின்தடை செய்யப்படும் பகுதிகள் – உங்கள் Area இந்த லிஸ்டில் உள்ளதா?

0
தமிழகத்தில் நாளை (18.10.2022) மின்தடை செய்யப்படும் பகுதிகள் - உங்கள் Area இந்த லிஸ்டில் உள்ளதா?
தமிழகத்தில் நாளை (18.10.2022) மின்தடை செய்யப்படும் பகுதிகள் - உங்கள் Area இந்த லிஸ்டில் உள்ளதா?
தமிழகத்தில் நாளை (18.10.2022) மின்தடை செய்யப்படும் பகுதிகள் – உங்கள் Area இந்த லிஸ்டில் உள்ளதா?

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நாளை (18.10.2022) ஆம் தேதி மின்தடை செய்யப்படும் பகுதிகளில் விவரம் வெளியாகியுள்ளது.

மின்தடை:

மாதத்தில் ஒரு முறையாவது தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் மின்தடை ஏற்படும். இதற்கு காரணம் துணைமின் நிலையங்களில் செய்யப்படும் பராமரிப்பு பணிகள் தான். யாருக்கும் பராமரிப்பு பணிகளின் போது பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மின்தடை செய்யப்படுகிறது. மேலும் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் முன்னதாகவே மக்களுக்கு தெரிவிக்கப்பட்டு விடுகிறது. இந்நிலையில் நாளை (18.10.2022) தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று (அக்.17) பள்ளிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!

Exams Daily Mobile App Download
அணைக்கட்டு:

அணைக்கட்டு, கெங்காநல்லூர், உண்ணைவாணியம்பாடி, ஆப்புக்கல், கந்தனேரி, ராமாபுரம், வரதாலம்புட், கரடிக்குடி, டிக்குப்பம், ஒங்கபாடி, அத்தியூர், பள்ளிகொண்டா, வெட்டுவானம், பிராணமங்கலம், ராமாபுரம், வேப்பனகல் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்

தர்மபுரி:

கரகூர், பெல்ராம்பட்டி, கோட்டூர் பொம்மிடி, கனவனஹள்ளி, செங்கோடஹள்ளி, செல்லியம்பட்டி, நாகல்பட்டி, பொம்மரசம்பட்டி, எண்டபட்டி, கோல்பட்டி, சுன்னம்பட்டி, மோட்டூர், புலிக்கரை, அல்லியூர், மேகனாம்பட்டி, காட்டம்பட்டி, போலாம்பட்டி, நாமண்டஹள்ளி, வேலம்பட்டி, பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

Telegram Updates for Latest Jobs & News – Join Now

மதுரை:

அனுப்பானடி, தெப்பக்குளம், அண்ணாநகர், செண்பகம் மருத்துவமனை, ஐராவதநல்லூர், பால்பண்ணை, வெரகனூர், வேலம்மாள் மருத்துவமனை, ராஜம்மாள் நகர், சிந்தாமணி, தாகூர் பள்ளி, வண்டியூர், அண்ணாநகர், சிவா ரைஸ்மில், குறிஞ்சிநகர் தேவாலயம், மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி, அனுப்பானடி, தெப்பம், காமராஜர்சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

பட்லகுண்டு டி.கே:

பட்லகூடு நகரம், கோட்டைப்பட்டி, காமாட்சிபுரம், கன்னிமார்கோவில்பட்டி, ஏ.வாடிப்பட்டி, தேவதானப்பட்டி, கட்டகாமன்பட்டி, கெங்குவார்பட்டி, கூளத்தூர்,

தூத்துக்குடி, திருச்செந்தூர்:

திருச்செந்தூர், காயாமொழி, சங்கிவிளை, பி.டி.ஆர்.நகர், பாளை சாலை, ஜெயந்திநகர், ராமசாமிபுரம், அன்புநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

சேலம்:

எம்.பி.கோவில், புதூர், மருத்துவக் கல்லூரி, எம்.எம்.பட்டி, கந்தம்பட்டி, போடிநாயக்கன்பட்டி

நாகர்கோவில்:

பெருவிளை, ஆசாரிபள்ளம், பார்வதிபுரம், ஆலம்பாறை

நாமக்கல்:

கீழ்சத்தம்பூர், அணியாபுரம், நஞ்சைடையார், அரியூர், மோகனூர், பரமத்தி

பெரியகுளம்:

பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுப்புறம்

திருச்செங்கோடு:

ராஜகவுண்டம்பாளையம், தெற்கு நகர், வடக்கு நகர், மில், கொல்லப்பட்டி, தேவனாங்குறிச்சி, பாலமடை, வாட்டர் ஒர்க்ஸ், வரகூரம்பட்டி, ஒர்க் ஷாப்

ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி, சித்தாலம்புத்தூர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!