CBSE ஆசிரியர் தகுதித்தேர்வு (CTET) ஒத்திவைப்பு? வெளியான தகவல்!

0
CBSE ஆசிரியர் தகுதித்தேர்வு (CTET) ஒத்திவைப்பு? வெளியான தகவல்!
CBSE ஆசிரியர் தகுதித்தேர்வு (CTET) ஒத்திவைப்பு? வெளியான தகவல்!
CBSE ஆசிரியர் தகுதித்தேர்வு (CTET) ஒத்திவைப்பு? வெளியான தகவல்!

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) ஆசிரியர்களுக்கான மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்படும் என தகவல்கள் எழுந்து வந்த நிலையில், தேர்வுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு:

மத்திய இடைநிலைக்கல்வி வாரியம், CBSE பள்ளிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுகளை நடத்துகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) தொடர்பான அறிவிப்பானது ctet.nic.in என்ற இணையதளத்தில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த தகுதித்தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாம் என்ற தகவல்கள் எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் பேருந்து சேவைகள் துவக்கம்? முதல்வர் முக்கிய ஆலோசனை!

வழக்கமாக, ஜூலை மாதத்தில் நடைபெறும் CTET தேர்வுக்கான விண்ணப்பபடிவம் நிரப்புதல் உள்ளிட்ட நடைமுறைகள் ஜூன் மாதம் முதல் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு நிலைமை காரணமாக, தேர்வுக்கான முன்னேற்பாடுகள் இன்னும் துவங்கவில்லை. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி நடத்தப்பட இருந்த CTET தேர்வுகள் கொரோனா பாதிப்பால், ஜனவரி 31, 2021 அன்று நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TN Job “FB  Group” Join Now

பொதுவாக CTET தேர்வு பேப்பர் -I மற்றும் பேப்பர் -2 என்ற முறைகளில் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் 1 முதல் 5 ஆம் வகுப்புக்கான முதன்மை ஆசிரியர்களுக்கு CTET பேப்பர் 1 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு மேல் CTET தேர்வு பேப்பர் 2 என்ற முறையில் நடத்தப்படுகிறது. இந்த தகுதித்தேர்வில் தகுதி பெறுபவர்கள் கேந்திரியா வித்யாலயா, நவோதயா வித்யாலயா அல்லது வேறு எந்த மத்திய பள்ளியிலும் உள்ள ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!