அஞ்சல் துறையில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு வேலை

0
அஞ்சல் துறையில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு வேலை
அஞ்சல் துறையில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு வேலை
அஞ்சல் துறையில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு வேலை

ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.Staff Car Driver பணியிடம் நிரப்பப்பட போவதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை பற்றிய முழுமையான தகவல்கள் கீழே எளிமையாக புரியுமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Post Office (TNPO)
பணியின் பெயர் Staff Car Driver
பணியிடங்கள் 4
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அஞ்சல் துறை பணியிடங்கள்:

தமிழ்நாடு அஞ்சல் துறை அறிவித்த அறிவிப்பில் ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, திண்டுக்கல் மாவட்டங்களில் 1 இடம் விதம் மொத்தமாக 4 பணியிடங்கள் Staff Car Driver பணியிடத்திற்கு என ஒதுக்கப்பட்டுள்ளது.

Staff Car Driver கல்வி தகுதி:

10-ஆம் வகுப்பு தேர்ச்சியை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பெற்ற விண்ணப்பதாரர் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் Light And Heavy Motorcycle ஓட்டுநர் உரிமம் (Driving License) கட்டாயம் வைத்து இருக்க வேண்டும்.

Staff Car Driver வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 56 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Staff Car Driver வருமானம்:

Staff Car Driver பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் Pay Matrix Level – 2 as per 7th CPC படி மாத வருமானம் பெறுவார்கள்.

TNPO தேர்வு செய்யும் முறை:

Staff Car Driver பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Merit List மற்றும் Certificate Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TNPO விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 17.5.2022 இறுதி நாளுக்கு முன் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும். சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

The Senior Manager,
Mail Motor Service,
Tallakulam,
Madurai 625 002.

TN Post Office Notification Link & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!