அஞ்சல் அலுவலக தொடர் வைப்புத்தொகை மூலம் ரூ.12 லட்சம் பெறலாம் – இதோ உங்களுக்கான முழு விவரம்!

0
அஞ்சல் அலுவலக தொடர் வைப்புத்தொகை மூலம் ரூ.12 லட்சம் பெறலாம் - இதோ உங்களுக்கான முழு விவரம்!

போஸ்ட் ஆபீஸில் இருக்கும் அருமையான திட்டம் பற்றிய முழு விவரங்களை இங்கு காண்போம். அஞ்சல் அலுவலக தொடர் வைப்புத்தொகை- RD இல் முதலீடு செய்தால் அதிக பணம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RD திட்டம் :

அஞ்சல் அலுவலக தொடர் வைப்புத்தொகை RD-யின் முதலீட்டு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதற்கு 6.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அஞ்சல் அலுவலக தொடர் வைப்புத்தொகையில் ரூ.7000 முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சமும், 10 ஆண்டுகளில் சுமார் ரூ.12 லட்சமும் சேர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.4,20,000 முதலீடு செய்ய வேண்டும். இந்த தொகைக்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்பட உள்ள நிலையில் 5 ஆண்டுகளில் ரூ.79,564 வட்டி மட்டும் கிடைக்கும். அதவாது மொத்தம் சுமார் ரூ. 5 லட்சம் கிடைக்கும்.

RBI வங்கி வேலைவாய்ப்பு 2024 – ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்த தொகையை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், சுமார் ரூ.12 லட்சம் பெறலாம். 6.7 சதவீதம் வட்டி வழங்கப்பட உள்ள நிலையில், 10 ஆண்டுகளில் இந்த தொகைக்கு ரூ.3,55,982 வட்டி மட்டும் கிடைக்கும். நாம் சேகரிக்கும் மொத்தம் தொகை ரூ.8,40,000 ஆகும். எனவே 10 ஆண்டுகளில் 12 லட்சம் வரை சேமிக்கலாம்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!