Post Office-ன் லாபம் தரும் சேமிப்பு திட்டம் – ரூ. 34.60 லட்சம் வரை ரிட்டன்! இப்போதே சேருங்கள்!

0
Post Office-ன் லாபம் தரும் சேமிப்பு திட்டம் - ரூ. 34.60 லட்சம் வரை ரிட்டன்! இப்போதே சேருங்கள்!
Post Office-ன் லாபம் தரும் சேமிப்பு திட்டம் - ரூ. 34.60 லட்சம் வரை ரிட்டன்! இப்போதே சேருங்கள்!
Post Office-ன் லாபம் தரும் சேமிப்பு திட்டம் – ரூ. 34.60 லட்சம் வரை ரிட்டன்! இப்போதே சேருங்கள்!

இந்திய அஞ்சல் துறை, ஏழை எளிய மக்கள் பயன் பெற கூடிய சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் நாம் இப்போது பார்க்கவுள்ள திட்டத்தில் நீங்கள் 1500 மட்டும் முதலீடு செய்தால் போதும் ரூ.35 லட்சம் வரை திரும்ப பெறலாம்.

சேமிப்பு திட்டம்:

இந்திய அஞ்சல் துறை பல வகையான சேமிப்பு திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில் அதிக அளவு வட்டி விகிதம் அளிக்கப்படுவதால் எதிர்காலத்தில் நீங்கள் சேமிக்கும் தொகையை விட கூடுதல் பணம் கையில் கிடைக்கும். மேலும் திட்டங்கள் அனைத்தும் குறைந்தபட்ச முதலீட்டு தொகையை கொண்டிருப்பதால் மக்கள் இத்திட்டங்களில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுவும் கொரோனா பேரிடருக்கு பிறகு மக்கள் சேமிப்பின் பயனை உணர்ந்து சிறு சேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பயன் பெற்று வருகின்றனர்.

தற்போது ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளதை அடுத்து சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் முதலீட்டார்கள் மகிச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் சிறந்த லாபம் அளிக்கும் சேமிப்பு திட்டம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அஞ்சலகத்தின் கிராம சுரக்ஷா திட்டத்தில் தினந்தோறும் ரூ.50 வீதம் மாதம் ரூ.1500 முதலீடு செய்து வந்தால் ரூ.31 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை ரிட்டன் கிடைக்கும். இத்திட்டத்தில் 19 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் இணையலாம்.

அமைதிக்கான நோபல் பரிசை வென்ற பெலாரஸ் வழக்கறிஞர் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

Exams Daily Mobile App Download

இதில் பிரீமியம் தொகைகளை மாதந்தோறும், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் செலுத்தும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. ஒருவர் 19 வயதில் கிராம சுரக்ஷா திட்டத்தில் சேர்ந்து 10 லட்சம் காப்பீடு தொகையுடன் முதலீடு செய்து வந்தால் அந்த நபரின் 55-வது வயதில் ரூ.31.60 லட்சம் வரை திரும்ப பெறலாம். இதற்கு மாதம் ரூ. 1515 பிரீமியம் தொகையாக செலுத்த வேண்டும். மேலும் 60 வயதில் ரூ.34.60 லட்சம் பெற ரூ.1411 பிரீமியம் செலுத்த வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!