10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலை – குறைந்தது ரூ.19,900 சம்பளம்!

0
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலை - குறைந்தது ரூ.19,900 சம்பளம்!
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலை - குறைந்தது ரூ.19,900 சம்பளம்!
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலை – குறைந்தது ரூ.19,900 சம்பளம்!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 24 Staff Car Driver பணியிடம் குறித்தான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Staff Car Driver பணியிடங்கள்

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வபோது அறிவிக்கப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது Staff Car Driver பணியிடங்களில் காலியாக உள்ள 24 காலிப் பணியிடம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது இந்த பணியிடங்களுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Light மற்றும் Heavy motor vehicle க்கான ஓட்டுநர் உரிமம் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். கூடுதலாக Motor Mechanism தெரிந்திருந்தால் அந்த விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு – சிறந்த முறையில் தயாராவது எப்படி?

மேலும், Pay matrix Level-01 as per 7th CPC என்கிற ஊதிய அளவின்படி அஞ்சல் துறையில் Dispatch Rider (Group C) பணியில் பணிபுரிபவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து Light மற்றும் Heavy motor vehicle களில் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது ஓட்டுனராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். மேலும், அதிகபட்ச வயது 56 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பள விபரங்கள் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது மாத சம்பளமாக குறைந்தது 19 ஆயிரத்து 900 வரைக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும், Staff Car Driver ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க முடியாது. ஆஃப்லைன் மூலமாக மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரரின் ட்ரேடு டெஸ்ட் மற்றும் டிரைவிங் டெஸ்ட் மூலம் திறமையான விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்பட்டு ஓட்டுநர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 20ஆம் தேதி தான் கடைசி தேதி என்பதால் விரைவில் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!