தபால் துறையில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை ரெடி – உடனே விண்ணப்பிக்கவும்..!

0
தபால் துறையில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை ரெடி - உடனே விண்ணப்பிக்கவும்..!
தபால் துறையில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை ரெடி - உடனே விண்ணப்பிக்கவும்..!
தபால் துறையில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை ரெடி – உடனே விண்ணப்பிக்கவும்..!

தமிழ்நாடு அஞ்சல் துறை வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Staff Car Driver பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையவும். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை மிக எளிமையாக இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Post Office (TNPO)
பணியின் பெயர் Staff Car Driver
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழ்நாடு அஞ்சல் துறை காலிப்பணியிடங்கள்:

தற்போது அஞ்சல் துறை வெளியிட்ட அறிவிப்பில் Staff Car Driver பணிக்கு என 04 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Staff Car Driver கல்வி தகுதி:

Staff Car Driver பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளிகள் / கல்வி நிலையங்களில் 10-ஆம் வகுப்பு படித்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

விண்ணப்பதாரர்கள் Light And Heavy Motorcycle ஓட்டுநர் உரிமம் (Driving License) கட்டாயம் வைத்து இருக்க வேண்டும்

Staff Car Driver அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் மூன்று வருடங்கள் இலகுரக மற்றும் கனரக மோட்டார் வாகனம் ஓட்டிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Staff Car Driver வயது வரம்பு:

Staff Car Driver பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

TNPO ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரருக்கு Pay Matrix Level – 2 as per 7th CPC படி மாத ஊதியம் வழங்கப்படும்.

TNPO தேர்வு முறை:

Staff Car Driver பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Trade Test மற்றும் Driving Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

TNPO விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து முதுநிலை மேலாளர், அஞ்சல் மோட்டார் சேவை, தல்லாகுளம், மதுரை 625 002. என்ற முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் 17.05.2022 என்ற கடைசி நாளுக்குள் விண்ணப்பங்கள் அலுவலகம் வந்து சேருமாறு தபால் செய்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPO Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!