பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேற இருப்பது இந்த பிரபலமா? – தொடங்கும் எவிக்சன் பீவர்!

0
பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேற இருப்பது இந்த பிரபலமா? - தொடங்கும் எவிக்சன் பீவர்!
பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேற இருப்பது இந்த பிரபலமா? - தொடங்கும் எவிக்சன் பீவர்!
பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேற இருப்பது இந்த பிரபலமா? – தொடங்கும் எவிக்சன் பீவர்!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் எவிக்சன் இந்த வாரம் நடக்க இருக்கும் நிலையில் வெளியேற இருக்கும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் எவிக்சன்:

பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பித்த முதல் வாரத்திலேயே மிகவும் ரணகளமாக உள்ளது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் மிகவும் பாசமாக இருப்பது போல் வெளியில் தெரிந்தாலும், ஒவ்வொருவரும் தங்களுக்குள் தந்திரங்களை வைத்து தான் விளையாடி வருகின்றனர். இதனால் முதல் வாரத்திலேயே பிக் பாஸ் வீடு களைகட்ட தொடங்கியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்த சீசன் மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதாக கமல் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இந்நிலையில், நேற்று தான் பிக் பாஸ் சீசன் 6ன் முதல் Eviction Process ஆரம்பித்தது. இதில், ஒவ்வொரு போட்டியாளரும் 2 பேரை தகுந்த காரணத்தோடு தேர்வு செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் கூறினார். இறுதியில், எவிக்சன் பட்டியலில் ஆயிஷா, அஜீம், விக்ரமன், மகேஸ்வரி, ரட்சிதா, குயின்சி, நிவாஷினி மற்றும் இன்னும் சிலரும் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜீ தமிழில் முடிவுக்கு வரும் பிரபல நெடுந்தொடர் – ரசிகர்கள் அதிர்ச்சி!

Exams Daily Mobile App Download

தற்போது மக்களிடம் இருந்து சென்ற ஓட்டுகளின் கணக்கீடு வெளியாகியுள்ளது. அதன்படி, தற்போதைய நிலையில் மகேஸ்வரி தான் மிகவும் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மற்ற போட்டியாளர்களிடம் அதிக அளவில் வம்பிழுப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பிக் பாஸ் சீசன் 6ல் இருந்து முதல் எவிக்சன் ஆக மகேஸ்வரி தான் வெளியேற போகிறார் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!