இரண்டாவது திருமணதிற்கு ரெடியான பிரபல சீரியல் நடிகர் – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!

0
இரண்டாவது திருமணதிற்கு ரெடியான பிரபல சீரியல் நடிகர் - அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
இரண்டாவது திருமணதிற்கு ரெடியான பிரபல சீரியல் நடிகர் - அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
இரண்டாவது திருமணதிற்கு ரெடியான பிரபல சீரியல் நடிகர் – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!

சன் டிவி கண்ணனா கண்ணே சீரியலில் நடித்து வரும் நடிகர் பப்லு பிரித்திவிராஜ், தன்னுடைய 56வது வயதில் 24 வயது பெண்ணை இரண்டாவது திருமணம் செய்வது குறித்து சமூக வலைத்தளங்களில் பேட்டி கொடுத்து வருகிறார்.

சீரியல் நடிகர்:

தற்போது சின்னத்திரை நடிகர் நடிகைகள் வயது வித்தியாசம், உருவம் அழகு என அனைத்தையும் பார்க்காமல் திருமணம் செய்யும் செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக இயக்குனர் ரவீந்தர் மற்றும் விஜே மகாலக்ஷ்மி திருமணம் சமூக வலைத்தளங்களிலும், மற்ற மொழி ஊடகங்களிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வகையில் தற்போது நடிகர் பப்லு பிரித்திவிராஜ் அவர்களின் இரண்டாவது திருமணம் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

அவருக்கு தற்போது 56 வயதான நிலையில் 24 வயது பெண்ணை அவர் திருமணம் செய்து இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது. அவருக்கு ஏற்கனவே பீனா என்பவருடன் திருமணம் முடிந்து 28 வயதில் மகன் இருக்கிறான். இந்நிலையில் தன்னுடைய இரண்டாவது திருமணம் குறித்து அவர் தற்போது விளக்கம் கொடுத்து வருகிறார்.

கானா பாடல் மூலமாக அமுதவாணனை கலாய்த்த ADK – சிரிப்புகளுடன் வெளியான “பிக்பாஸ்” ப்ரோமோ!

Follow our Instagram for more Latest Updates

அதாவது அவர் ஷீத்தல் என்ற ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பெண்ணை காதலிப்பதாகவும், தனக்கு விவாகரத்து முடிந்து 2 மாதங்கள் தான் ஆன நிலையில், இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ள துணை தேவைப்படுவதால் தான் இவரை இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த பதிவை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு சிலர் நெகட்டிவ் கமெண்ட்களை பதிவு செய்தாலும், ஒரு சிலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!