சின்னத்திரையில் மீண்டும் வரும் சித்ரா – கால்ஸ் திரைப்பட உரிமையை பெற்ற பிரபல சேனல்!

0
சின்னத்திரையில் மீண்டும் வரும் சித்ரா - கால்ஸ் திரைப்பட உரிமையை பெற்ற பிரபல சேனல்!
சின்னத்திரையில் மீண்டும் வரும் சித்ரா - கால்ஸ் திரைப்பட உரிமையை பெற்ற பிரபல சேனல்!
சின்னத்திரையில் மீண்டும் வரும் சித்ரா – கால்ஸ் திரைப்பட உரிமையை பெற்ற பிரபல சேனல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் விஜே சித்ரா. இவர் நடித்த கடைசி படமான கால்ஸ் திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வாங்கி உள்ளது.

கால்ஸ் திரைப்படம்:

சின்னத்திரையில் பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் விஜே சித்ரா. சாதாரண குடும்பத்தை சேர்ந்த இவர் தன் திறமை மூலமாக பெரிய இடத்தை பிடித்துள்ளார். புகழின் உச்சில் இருந்த இவருக்கு நிச்சயம் செய்யப்பட்டு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. பின்னர் யாரும் எதிர்பாக்காத நிலையில் ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தனத்தை வீட்டை விட்டு வெளியேற சொல்லும் மூர்த்தி, தடுக்கும் கதிர் – இன்றைய எபிசோட்!

இதற்கான விளக்கம் சரியாக தெரியாத நிலையில் இவருக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை ஹேமந்த் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரின் சந்தேக குணமே இவரது மரணத்திற்கு காரணம் என பேசப்படுகிறது. இந்நிலையில் சித்ரா இறப்பதற்கு முன்பாக கால்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். அதில் அவருடன் இணைந்து தேவதர்ஷினி நடித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

அவர் கதாநாயகியாக நடித்து வெளிவரும் முதல் படம் இதுவே ஆகும். அவர் இறந்த பின்னர் அவருடைய முதல் படம் திரையரங்கில் வெளியான போது ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்து அவருக்கு இறுதி மரியாதை செய்தனர். இந்நிலையில் அந்த படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பெறப்படும் உரிமத்தை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி பெற்றுள்ளது. இதனால் சின்னத்திரையில் மீண்டும் சித்ராவை காணலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!