போடு.. செம இனி சின்னத்திரை களைகட்ட போகுது – மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்கள்!

0
போடு.. செம இனி சின்னத்திரை களைகட்ட போகுது - மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்கள்!
போடு.. செம இனி சின்னத்திரை களைகட்ட போகுது - மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்கள்!
போடு.. செம இனி சின்னத்திரை களைகட்ட போகுது – மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்கள்!

தமிழ் சின்னத்திரை சீரியல்கள் என்றாலே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு உண்டு அந்த வகையில் சின்னத்திரை நடிகர்களுக்கு, சினிமா நடிகர்கள் அளவிற்கு மவுசு இருக்கிறது. இந்நிலையில் சீரியலில் இருந்து விலகி தற்போது மீண்டும் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகர் நடிகைகளின் விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகர்கள்:

தமிழ் சினிமாவை ரசிகர்கள் எந்த அளவிற்கு விரும்பி பார்க்கிறார்களோ அந்த அளவிற்கு சீரியல்களும் மக்களால் விரும்பி பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது பல முன்னணி சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர். இந்த காலகட்டத்தில் சீரியல் காட்சிகள் பல சினிமாவை மிஞ்சும் அளவிற்கு இருப்பதால் அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் கூட மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்படுகிறது.

அந்த கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் சீரியலை விட்டு விலகினால், அது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் சீரியலை விட்டு விலகி தற்போது மீண்டும் என்ட்ரி கொடுத்த நடிகர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன் படி நடிகர் ப்ரஜின், மற்றும் நடிகர் அமல்ஜித் ஆகியோர் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் ப்ரஜின் விஜய் டிவியில் வைதேகி காத்திருந்தாள் மற்றும் சின்னத்தம்பி சீரியல்களில் நடித்து வந்தார்.

அட இது எப்போ பா.. அதுக்குள்ள பிக் பாஸ் ஷூட்டிங் ஆரம்பிச்சுட்டாங்க? தீயாய் பரவும் Housemates புகைப்படம்!

Exams Daily Mobile App Download

ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த சீரியல்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அவர் தற்போது பிசியாக படங்களில் நடித்து வருகிறார் . இன்னும் பல படங்கள் கைவசம் இருப்பதாக அவருடைய மனைவி சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் நடிகர் ப்ரஜின் தற்போது மீண்டும் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒரு சீரியலில் சிறப்பு ரோலில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஜில்லுனு ஒரு காதல் சீரியல் நன்றாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அதில் நடிகர் ப்ரஜின் அவர்களின் என்ட்ரியால் சீரியலில் விறுவிறுப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல அம்மன் சீரியல் மூலம் பிரபலமான நடிகர் அமல்ஜித் அவர்களும் சிறப்பு தோற்றத்தில் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!