“பூவே பூச்சூடவா” சீரியல் ரேஷ்மா, மதனுக்கு விரைவில் திருமணம் – அவரே வெளியிட்ட பதிவு!

0
"பூவே பூச்சூடவா" சீரியல் ரேஷ்மா, மதனுக்கு விரைவில் திருமணம் - அவரே வெளியிட்ட பதிவு!
“பூவே பூச்சூடவா” சீரியல் ரேஷ்மா, மதனுக்கு விரைவில் திருமணம் – அவரே வெளியிட்ட பதிவு!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் “பூவே பூச்சூடவா” சீரியலில் நடிக்கும் ரேஷ்மா, மதன் காதலித்து வரும் நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தனது ரசிகர்களிடம் தெரிவித்துள்ளனர்.

பூவே பூச்சூடவா:

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்றான “பூவே பூச்சூடவா’ சீரியலில் கதயநாயகியாக வலம் வரும் ரேஷ்மா, மற்றும் அதே சீரியலில் ஹீரோவின் தம்பியாக வரும் மதன் ஆகியோர் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னபாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்தனர்.

முத்துராசு உடலை கண்டுபிடித்து விடும் போலீசார் – பரபரப்பான திருப்பங்களுடன் இன்றைய எபிசோட்!

அதுமட்டுமில்லாமல் அவர்கள் பல இடங்களில் ஒன்றாக சுற்றும் போட்டோக்களும், வீடீயோக்களும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இதனை பார்த்த ரசிகர்கள் அருமையான ஜோடி என கமெண்ட் செய்து வருகின்றனர். ஜீ தமிழ் சீரியல் மட்டுமில்லாமல், கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் அபி டெய்லர் என்ற சீரியலில் ஒன்றாக இணைந்து நடிக்கிறார்கள்.

TN Job “FB  Group” Join Now

கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் அந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் ரேஷ்மா சமூக வலைத்தளமான இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவரிடம் ரசிகர் ஒருவர் எப்போது திருமணம் என்று கேட்க மிக விரைவில் என பதிலளித்துள்ளார். இதனால் இவர்களின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!