பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை 2022 – தேர்வு கிடையாது..!

0
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை 2022 - தேர்வு கிடையாது..!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை 2022 – தேர்வு கிடையாது..!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Research Associate பணிக்கு என்று காலிப்பணியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்கு தகுதியான நபர்கள் நிரப்ப உள்ளதால், தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்தது. இதில் விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் நாளைக்குள் (18.02.2022) விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Pondicherry University வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Research Associate பணிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையத்தில் விண்ணப்பதாரர்கள் Physics / Material Science / Nano science and Technology போன்ற பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றவராக இருப்பது அவசியமாகும்.

TNPSC Coaching Center Join Now

  • Thermal plasma processing / Catalytic materials / Gas reforming போன்ற பணிக்கு தொடர்புடைய பிரிவில் கட்டாயம் Research experience வைத்திருப்பவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ளது.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறனுக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேர்காணல் குறித்த கூடுதல் தகவல்களை அதிகாரபூர்வ தளத்தில் பார்க்கவும்.

Pondicherry University விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் விண்ணப்ப படிவங்களை தயார் செய்து அதை கீழே கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 18.02.2022 ம் தேதிக்கு முன்னர் அனுப்பி விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (18.02.2022) முடிவதால் தகுதியானவர்கள் விரைந்து தங்களின் பதிவுகளை செய்து பயனடையலாம்.

Pondicherry University Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!