பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022..!

0
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022..!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் சற்றுமுன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Research Associate பணிக்கு என்று காலிப்பணியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்கு தகுதியான நபர்கள் நிரப்ப உள்ளதால், தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Pondicherry University
பணியின் பெயர் Research Associate
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Pondicherry University பணியிடம்:

சற்றுமுன் வெளியாகிய அறிவிப்பில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Research Associate பணிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக கல்வித் தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையத்தில் விண்ணப்பதாரர்கள் Physics / Material Science / Nano science and Technology போன்ற பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றவராக இருப்பது அவசியமாகும். தகுதி குறித்த கூடுதல் தகவல்களை அறிவிப்பில் பார்க்கவும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Center – Join Now

Pondicherry University அனுபவங்கள்:

Thermal plasma processing / Catalytic materials / Gas reforming போன்ற பணிக்கு தொடர்புடைய பிரிவில் கட்டாயம் Research experience வைத்திருப்பவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ளது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறனுக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Pondicherry University தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேர்காணல் குறித்த கூடுதல் தகவல்களை அதிகாரபூர்வ தளத்தில் பார்க்கவும்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் விண்ணப்ப படிவங்களை தயார் செய்து அதை கீழே கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 18.02.2022 ம் தேதிக்கு முன்னர் அனுப்பி விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.

Pondicherry University மின்னஞ்சல் முகவரி:

[email protected]

Pondicherry University Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!