ஒரு வருகைக்கு ரூ.1000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
ஒரு வருகைக்கு ரூ.1000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
ஒரு வருகைக்கு ரூ.1000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
ஒரு வருகைக்கு ரூ.1000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate, Guest Faculty பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Research Associate, Guest Faculty
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
பாண்டிச்சேரி பல்கலைக்கழக பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Research Associate, Guest Faculty பணிகளுக்காக 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக கல்வித்தகுதி:
  • Research Associate – MSc and PhD in Food Science and Technology /Microbiology/ Biochemistry/ Biotechnology முடித்திருக்க வேண்டும்.
  • Guest Faculty – Post Graduate degree in Geology/Geography அல்லது அதற்கு தொடர்பான பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழக வயது வரம்பு:-

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Join Our TNPSC Coaching Center

பாண்டிச்சேரி பல்கலைக்கழக ஊதிய விவரம்:-

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக விண்ணப்பிக்கும் முறை :-

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 3.1.2022 மற்றும் 5.1.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 1 PDF

Download Notification 2 PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!