பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Senior Technical Assistant பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பல்கலைக்கழக பதவிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Senior Technical Assistant
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.01.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
பல்கலைக்கழக பணியிடங்களுக்கான கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Post Graduation in Fashion Studies தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Technical Assistant வயது வரம்பு:

01.01.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு – 5450 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!!

Follow our Instagram for more Latest Updates

சம்பள விவரம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.32,800/- சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 20.01.2023 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி விவரங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!