பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.55,000 ஊதியத்தில் புதிய வேலை – தேர்வு கிடையாது..!

0
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.55,000 ஊதியத்தில் புதிய வேலை - தேர்வு கிடையாது..!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.55,000 ஊதியத்தில் புதிய வேலை - தேர்வு கிடையாது..!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.55,000 ஊதியத்தில் புதிய வேலை – தேர்வு கிடையாது..!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Research Scientist பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Pondicherry University
பணியின் பெயர் Research Scientist
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Pondicherry University காலிப்பணியிடங்கள்:

தற்போது Research Scientist பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டும் நிரப்ப இருப்பதாக பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சிறந்த coaching centre – Join Now

Pondicherry University கல்வித் தகுதி:

பாண்டிச்சேரி பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதித்த கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் / கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றவர்கள் Journals indexed in SCI ல் 5 papers வெளியிட்டு இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதித்த கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் / கல்வி நிலையத்தில் Environmental engineering / Environmental science பாடப்பிரிவில் Master degree தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Pondicherry University அனுபவம்:

பாண்டிச்சேரி பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட Sustainable Technology Development அல்லது Environmental Management துறையில் ஆராய்ச்சி செய்த அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.

Pondicherry University ஊதிய விவரம்:

பாண்டிச்சேரி பல்கலைக்கழக பணிக்கு தேர்வாகும் நபர்கள் பணியின் போது மாதம் ரூ.55,000/- ஊதியம் பெறுவார்கள். மேலும் கூடுதல் தொகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

Pondicherry University தேர்வு முறை:

பாண்டிச்சேரி பல்கலைக்கழக பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த பணியாளர்கள் நேரடியாக 12.07.2022 அன்று நடைபெறும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளார்கள்.

Exams Daily Mobile App Download
Pondicherry University விண்ணப்பிக்கும் முறை:

பாண்டிச்சேரி பல்கலைக்கழக பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 11.07.2022 ம் தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்ப அறிவுறுத்துகிறோம்.

Pondicherry University Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!