பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – தேர்வு எழுத தேவையில்லை..!

0
பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - தேர்வு எழுத தேவையில்லை..!
பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - தேர்வு எழுத தேவையில்லை..!
பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – தேர்வு எழுத தேவையில்லை..!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகமானது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் Junior Research Fellow மற்றும் Research Associate பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணி குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Research Fellow and Research Associate
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, Research Fellow மற்றும் Research Associate பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளது. Ph.D in Microbiology/Biotechnology/ Bioinformatics

கல்வித்தகுதி:
  • Research Associate – அரசு அங்கீகாரம் பெற்ற பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் Ph.D in Microbiology/Biotechnology/ Bioinformatics முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

TNPSC Coaching Center Join Now

  • Research Fellow – அரசு அங்கீகாரம் பெற்ற பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் M.sc in Physics/ Chemistry/ Material Science/ Nanoscience and Technology படித்தவர்கள் அல்லது M.Tech Material Science/ Nanoscience and Technology படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கான ஊதியம் குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. மேலும் ஊதியம் தொடர்பான சந்தேகங்களுக்கு கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே பணியில் அமர்த்தப்படுவர். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

திட்ட உதவியாளர் பணிக்கு விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது RESUME உடன் போதிய ஆவணங்களின் நகலை கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 15.12.2021 தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்கவும்.

Download Notification PDF 1

Download Notification PDF 2

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!