பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.25,000/- || நேர்காணல் மட்டுமே!

0
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை - சம்பளம்: ரூ.25,000/- || நேர்காணல் மட்டுமே!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை - சம்பளம்: ரூ.25,000/- || நேர்காணல் மட்டுமே!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.25,000/- || நேர்காணல் மட்டுமே!

Guest Faculty பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Guest Faculty
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.03.2023
விண்ணப்பிக்கும் முறை Email
பாண்டிச்சேரி பல்கலை காலிப்பணியிடங்கள்:

Guest Faculty பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Guest Faculty கல்வி தகுதி:

Post Graduation, Ph.D UGC NET தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பாண்டிச்சேரி பல்கலை வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Guest Faculty ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரி பல்கலை தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல்(31.03.2023) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

UCIL ஆணையத்தில் ரூ.46,020/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 27.03.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!