பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு 2022 – ரூ.47,000/- சம்பளம்

0
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு 2022 - ரூ.47,000/- சம்பளம்
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு 2022 - ரூ.47,000/- சம்பளம்
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு 2022 – ரூ.47,000/- சம்பளம்

இயற்பியல் துறையில் காலியாக உள்ள ஆராய்ச்சி அசோசியேட் பதவிக்கான அறிவிப்பு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 07.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்
பணியின் பெயர் ஆராய்ச்சி அசோசியேட்
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

ஆராய்ச்சி அசோசியேட் காலிப்பணியிடங்கள்:

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் ஆராய்ச்சி அசோசியேட் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Research Associate கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து இயற்பியல், பொருள் அறிவியல், ஆற்றல் தொழில்நுட்பம் அல்லது வேதியியல் ஆகிய துறைகளில் Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பல்கலைக்கழக சம்பள விவரம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.47,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Engineering முடித்தவர்களுக்கு குட் நியூஸ் – TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Exams Daily Mobile App Download
Associate தேர்வு செயல் முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது Video conference மூலம் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய Bio – Data வை 07.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!