பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.16,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!

1
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.16,000/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.16,000/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.16,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இருந்து ICSSR நிதியுதவி திட்டத்தில் ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு தகுதியான, விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 11.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்
பணியின் பெயர் ஆராய்ச்சி உதவியாளர்
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
ஆராய்ச்சி உதவியாளர் காலிப்பணியிடங்கள்:

Research Assistant எனப்படும் ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Assistant கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் சமூக அறிவியலில் Ph.D./M.Phil முடித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
பல்கலைக்கழக சம்பள விவரம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.16,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

ஆராய்ச்சி உதவியாளர் தேர்வு செயல் முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட உள்ளது.

JIPMER நிறுவனத்தில் 450+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய Bio – Data வை 11.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!