பாண்டிச்சேரி பல்கலைக்கழக புதிய வேலைவாய்ப்பு – மாதம் ரூ.31,000/- ஊதியம்|| நேர்காணல் மட்டுமே!

0
பாண்டிச்சேரி பல்கலைக்கழக புதிய வேலைவாய்ப்பு - மாதம் ரூ.31,000/- ஊதியம்|| நேர்காணல் மட்டுமே!
பாண்டிச்சேரி பல்கலைக்கழக புதிய வேலைவாய்ப்பு - மாதம் ரூ.31,000/- ஊதியம்|| நேர்காணல் மட்டுமே!
பாண்டிச்சேரி பல்கலைக்கழக புதிய வேலைவாய்ப்பு – மாதம் ரூ.31,000/- ஊதியம்|| நேர்காணல் மட்டுமே!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Project Associate-I பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் இறுதி நாளான 15.01.2023ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Pondicherry University
பணியின் பெயர் Project Associate-I
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.01.2023
விண்ணப்பிக்கும் முறை Email & Offline
Project Associate-I கல்வி தகுதி:

Project Associate-I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Chemistry பாடப்பிரிவில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Pondicherry University ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.31,000/- ஊதியமாக வழங்கப்படும் என பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Project Associate-I தேர்வு செய்யப்படும் முறை:

பாண்டிச்சேரி பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPSC காலிப்பணியிடங்கள் குறித்த புதிய அப்டேட் – தேர்வாணையத்தின் முக்கிய விளக்கம்!!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை :

Pondicherry University பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து,தேவையான ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பத்தை [email protected] என்ற மின்னஞ்சல் மற்றும் அலுவலக முகவரிக்கு 15.01.2023-க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!