புதுவைப் பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் JRF பணியிடம் – நேர்காணல் மட்டுமே!

0
புதுவைப் பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் JRF பணியிடம் - நேர்காணல் மட்டுமே!
புதுவைப் பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் JRF பணியிடம் - நேர்காணல் மட்டுமே!
புதுவைப் பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் JRF பணியிடம் – நேர்காணல் மட்டுமே!

புதுவைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Junior Research Fellow (JRF) பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழுமையான விவரங்களும் கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் புதுவைப் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Junior Research Fellow (JRF)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online
புதுவைப் பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

புதுவைப் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow (JRF) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

JRF பணிக்கான கல்வி தகுதி:

Junior Research Fellow (JRF) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science, Information Technology பாடப்பிரிவில் M.Tech, MCA, M.Sc ஆகிய Degree-களில் ஏதேனும் ஒன்றில் 55% மதிப்பெண் பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
JRF பணிக்கான பிற தகுதிகள்:
  • விண்ணப்பதாரர்கள் UGC – NET, GATE போன்ற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் Android App Development, Python, MATLAB போன்ற கணிப்பொறி மொழிகள் தெரிந்தவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

ரூ.1,05,000/- சம்பளத்தில் IOCL நிறுவன வேலைவாய்ப்பு – 56 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

JRF பணிக்கான வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணவும்.

JRF பணிக்கான சம்பளம்:

இந்த புதுவைப் பல்கலைக்கழக பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமையை பொறுத்து DST விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.

புதுவைப் பல்கலைக்கழகம் தேர்வு செய்யும் முறை:

Junior Research Fellow (JRF) பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள்.

புதுவைப் பல்கலைக்கழகம் விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 23.10.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!