பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.36,000/- சம்பளத்தில் வேலை – 76 காலிப்பணியிடங்கள்!

0
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.36,000/- சம்பளத்தில் வேலை - 76 காலிப்பணியிடங்கள்!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.36,000/- சம்பளத்தில் வேலை - 76 காலிப்பணியிடங்கள்!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.36,000/- சம்பளத்தில் வேலை – 76 காலிப்பணியிடங்கள்!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள நிர்வாக பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கு இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு என 76 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் 21.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Deputy Registrar, Executive Engineer, Law Officer, Nursing Officer
பணியிடங்கள் 76
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

பாண்டிச்சேரி பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Deputy Registrar, Executive Engineer, Law Officer, Nursing Officer மற்றும் பல பதவிகளுக்கு என மொத்தம் 76 பணியிடங்கள் காலியாக உள்ளன.

பல்கலைக்கழக பணியிடங்களுக்கான வயது வரம்பு:

Deputy Registrar – 50 years

Public Relation Officer – 50 years

Executive Engineer Age limit – 40 Years

Internal Audit Officer – 56 years

Assistant Registrar- 40 years

Law Officer – 55 years

Hindi Officer – 35 Years

Section Officer – 35 Years

Private Secretary – 35 Years

Nursing Officer – 30 years

Exams Daily Mobile App Download

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து M.E./M.Tech. (Civil/Electrical Engineering)/ M.Sc/M.C.A./B.Sc. Nursing/ Bachelors Degree/ Master’s Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பல்கலைக்கழக தேர்வு செயல் முறை:

இந்த பணிக்கு என விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Pondicherry University விண்ணப்ப கட்டணம்:

பொது, OBC, EWS விண்ணப்பக் கட்டணம் ரூ.1000/-

SC, ST கட்டணம் ரூ.500/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 21.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf  

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here