MA முடித்தவர்களுக்கு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு

0
MA முடித்தவர்களுக்கு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு
MA முடித்தவர்களுக்கு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு

MA முடித்தவர்களுக்கு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது அங்கு காலியாக உள்ள Field Investigator பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தற்போது அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பபை வெளியிடட்டுள்ளது. இப்பல்கலைக்கழக பணிகளுக்கான தகுதிகளை கீழே எங்கள் இணையதளம் வாயிலாக பெற்றுக் கொண்டு இறுதி தேதிக்கு முன்னர் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Pondicherry University
பணியின் பெயர் Field Investigator
பணியிடங்கள் 04
கடைசி தேதி 20.01.2021
விண்ணப்பிக்கும் முறை Email
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Field Investigator பணிகளுக்கு என 04 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Pondicherry University கல்வித்தகுதி :

அரசின் அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் MA பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோர் அதிகபட்சம் ரூ.15,000/- வரை ஊதியம் பெற்றுக் கொள்வர்.

தேர்வு செயல்முறை :

Interview மூலமாகவே பதிவுதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சரியான ஆவணங்களுடன் 20.01.2021 அன்றுக்குள் அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!