பாண்டிச்சேரி பல்கலைக்கழக காலிப்பணிகள் 2020

0
பாண்டிச்சேரி பல்கலைக்கழக காலிப்பணிகள் 2020
பாண்டிச்சேரி பல்கலைக்கழக காலிப்பணிகள் 2020

பாண்டிச்சேரி பல்கலைக்கழக காலிப்பணிகள் 2020

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதற்கு தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

28 வயதிற்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி :

முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 31000 /- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை ;

விண்ணப்பிக்க தகுதியானவர்கள் 20.03.2020 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

Pondicherry University Recruitment 2020 notification PDF

Official Site

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!