மாதம் ரூ.31,000/- ஊதியத்தில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே!

0
மாதம் ரூ.31,000/- ஊதியத்தில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 - நேர்காணல் மட்டுமே!
மாதம் ரூ.31,000/- ஊதியத்தில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 - நேர்காணல் மட்டுமே!
மாதம் ரூ.31,000/- ஊதியத்தில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Project Assistant, Project Associate – I பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மற்றும் இறுதி நாளான 15.03.2023 ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Pondicherry University
பணியின் பெயர் Project Assistant, Project Associate – I
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.03.2023
விண்ணப்பிக்கும் முறை Email
Pondicherry University காலிப்பணியிடங்கள்:

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Project Assistant, Project Associate – I பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pondicherry University வயது வரம்பு:

Project Associate – I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Biochemistry / Microbiology / Biotechnology / other Life Sciences பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் B.Sc./ M.Sc. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Pondicherry University ஊதிய விவரம்:
  • Project Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,000/- ஊதியமாக வழங்கப்படும்.
  • Project Associate – I பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.31,000/- ஊதியமாக வழங்கப்படும்.
Pondicherry University தேர்வு செய்யப்படும் முறை:

பாண்டிச்சேரி பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist / interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Central Bank of India வங்கியில் வேலை – ரூ.25,000/- ஊதியம் || நேர்காணல் மட்டுமே!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ,தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு மற்றும் மின்னஞ்சல் [email protected] மூலம் இறுதி நாளுக்குள் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification 1 PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!