பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – ஏப் 6 கடைசி நாள்..!

0
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை - ஏப் 6 கடைசி நாள்..!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை - ஏப் 6 கடைசி நாள்..!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – ஏப் 6 கடைசி நாள்..!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் கடந்த சில நாட்களுக்கு முன் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Junior Research Fellow பணியிடம் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணிக்கு ஒரு பணியிடம் காலியாக இருப்பதாக அறிவித்துள்ளது.
  • விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் M.Sc in Geology / Applied Geology டிகிரி படித்தவராக இருக்க வேண்டும்.

  • JRF விண்ணப்பதாரரின் மொத்த மதிப்பெண் சதவீதம் 60% ஆக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் NET, GATE ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராகவும் இருப்பது அவசியம் ஆகும்.
  • Junior Research Fellow பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ. 31,000/- ஊதிய தொகை பெறுவார்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

  • Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 6.4.2022 அன்று காலை 10 மணிக்கு நடைபெறும் Online Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Pondicherry University விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை சரியாக தயார் செய்து அறிவிப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு (Email-Id) அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை (06.04.2022) நாளுக்குள் அனுப்பி பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

Pondicherry University Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!