பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021..!

0
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021..!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021..!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021..!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகமானது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பினை இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டு இருந்தது. இதில் Junior Research Fellow மற்றும் Research Associate பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Research Associate பணிக்கு Ph.D in Microbiology/ Biotechnology/ Bioinformatics முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Research Fellow பணிக்கு M.sc in Physics/ Chemistry/ Material Science/ Nanoscience and Technology படித்தவர்கள் அல்லது M.Tech Material Science/ Nanoscience and Technology படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TNPSC Coaching Center Join Now

  • பணிக்கு விண்ணப்பிப்போருக்கு தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே பணியமர்த்தப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கூறப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை 15.12.2021 தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அதற்கான அவகாசம் இறுதி கட்டத்தை எட்டி விட்டதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

Download Pondicherry Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!