பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் JRF வேலை 2021 – மாத ஊதியம் ரூ.31,000/-

1
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் JRF வேலை 2021 - மாத ஊதியம் ரூ.31,000
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் JRF வேலை 2021 - மாத ஊதியம் ரூ.31,000

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் JRF வேலை 2021 – மாத ஊதியம் ரூ.31,000/-

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த பல்கலைக்கழக அறிவிப்பில் Junior Research Fellow பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான விவரங்களை விரிவாக அறிந்து கொண்டு இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Pondicherry University
பணியின் பெயர் JRF
பணியிடங்கள் 01
கடைசி தேதி 17.06.2021
விண்ணப்பிக்கும் முறை Email
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Junior Research Fellow பணிக்கு என ஒரே காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

JRF வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 28 வயது வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

பாண்டிச்சேரி பல்கலைக்கழக கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Physics/ Materials Science பாடப்பிரிவுகளில் M.Sc தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Pondicherry University ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

JRF தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Online Interview சோதனை மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 17.06.2021 அன்றுக்குள் yugesh.phy@pondiuni.edu.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification PDF

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here