பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் JRF வேலைவாய்ப்பு 2021

0
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் JRF வேலைவாய்ப்பு 2021
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் JRF வேலைவாய்ப்பு 2021

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் JRF வேலைவாய்ப்பு 2021

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இருந்து காலியாக உள்ள Junior Research Fellow பணிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து இப்பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமையானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Pondicherry University
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
கடைசி தேதி 13.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Pondicherry University கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Microbiology/ Biotechnology/ Life Sciences பாடங்களில் PG Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

JRF தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Online Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை எங்கள் வளைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணபிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 13.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Pondicherry University Notification PDF

Email ID – [email protected]

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!