பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு 2023!

0
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு 2023!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு 2023!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு 2023!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Guest Faculty பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Guest Faculty
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.01.2023 & 13.01.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
பாண்டிச்சேரி பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:
  • Office administration and Secretarial Assistant – 1 பணியிடம்
  • Fashion Technology – 3 பணியிடங்கள்
  • Computer Science – 1 பணியிடம்
  • Journalism and Mass Communication – 3 பணியிடம்
பல்கலைக்கழக பணியிடங்களுக்கான கல்வி தகுதி:
  • Office administration and Secretarial Assistant – M.Com / MBA
  • Fashion Technology – Master Degree in Fashion Technology
  • Computer Science – MCA / M.sc in Computer Science
  • Journalism and Mass Communication – Master in Journalism and Mass Communication
சம்பள விவரம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்ப தாரர்களுக்கு ரூ.25,000/- சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 12.01.2023 முதல் 13.01.2023 வரை நடைபெற உள்ளது.

தமிழக TVS நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து விவரங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!