பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ஒரு வகுப்பிற்கு ரூ.1000 ஊதியத்தில் வேலை..!

0
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ஒரு வகுப்பிற்கு ரூ.1000 ஊதியத்தில் வேலை..!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ஒரு வகுப்பிற்கு ரூ.1000 ஊதியத்தில் வேலை..!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ஒரு வகுப்பிற்கு ரூ.1000 ஊதியத்தில் வேலை..!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Guest Faculty பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Pondicherry University
பணியின் பெயர் Guest Faculty
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Pondicherry University பணியிடங்கள்:

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் Guest Faculty பணிக்கு என்று தற்போது ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கியுள்ளது.

Guest Faculty கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Management பாடப்பிரிவில் PostGraduate degree முடித்திருக்க வேண்டும்.

மேலும் இத்துடன் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய Management பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது UGC-NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Join Our TNPSC Coaching Center

இப்பணிக்கு பணிபுரிந்து ஓய்வு பெற்ற நபர்களும் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Pondicherry University ஊதிய தொகை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின் பணியின் போது ஒரு வகுப்பிற்கு ரூ.1,000/- வீதம் மாதத்திற்கு ரூ.25,000/- வரை ஊதிய தொகை பெறுவார்கள் என்று அறிவித்துள்ளது.

Guest Faculty தேர்வு முறை:

இப்பணிக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள் என்று தெரிவித்துள்ளது.

நேர்காணல் ஆனது 28.04.2022 ம் தேதி காலை 11 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள இடத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

Pondicherry University விண்ணப்பிக்கும் முறை:

தகுதி வாய்ந்த நபர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து கீழே கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உடனே அனுப்பி விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 23.04.2022 அன்றைய நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!