ரூ.25,000 ஊதியத்தில் பல்கலைக்கழக வேலை – தேர்வு கிடையாது..!

0
ரூ 25,000 ஊதியத்தில் பல்கலைக்கழக வேலை - தேர்வு கிடையாது..!
ரூ 25,000 ஊதியத்தில் பல்கலைக்கழக வேலை - தேர்வு கிடையாது..!

ரூ.25,000 ஊதியத்தில் பல்கலைக்கழக வேலை – தேர்வு கிடையாது..!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது சமீபத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Guest Faculty பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் இறுதி நாளான 04.04.2022ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் Guest Faculty பணிக்கு என்று சமீபத்தில் ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கியுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Ph.D பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின் பணியின் போது ஒரு வகுப்பிற்கு ரூ.1,000/- வீதம் மாதத்திற்கு ரூ.25,000/- வரை ஊதிய தொகை பெறுவார்கள் என்று அறிவித்துள்ளது.

இப்பணிக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள் என்று தெரிவித்துள்ளது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக விண்ணப்பிக்கும் முறை:

தகுதி வாய்ந்த நபர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து அறிவிப்பில் கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 04.04.2022 அன்றுக்குள் அனுப்பி விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டது. எனவே இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்தி இன்றே இப்பணிக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.

Pondicherry University Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!