பாலிடெக்னிக் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு தேதி 2021 – வெளியீடு !!

0
பாலிடெக்னிக் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு தேதி 2021 - வெளியீடு !!
பாலிடெக்னிக் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு தேதி 2021 - வெளியீடு !!

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு தேதி 2021 – வெளியீடு !!

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஆனது பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு தேதியினை தற்போது வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தங்களின் தேர்வு தேதி குறித்த அறிவிப்பினை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNDTE
பிரிவு Diploma Course
கடைசி தேதி Mentioned in Table
விண்ணப்பிக்கும் முறை Download Below
பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வு தேதி :

தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் Diploma பயிலும் முதலாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆனது தற்போது நடைபெற உள்ளது. அந்த தேர்வுகளுக்கான தேர்வு தேதிகள் அடங்கிய தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள்/ மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Diploma Semester Exam Date PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!