PNB வங்கியில் 145 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
PNB வங்கியில் 145 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
PNB வங்கியில் 145 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
PNB வங்கியில் 145 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

வங்கி துறையில் வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Specialist Officer பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை எளிமையாக கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Punjab National Bank (PNB)
பணியின் பெயர் Specialist Officer
பணியிடங்கள் 145
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
பஞ்சாப் நேஷனல் வங்கி காலிப்பணியிடங்கள்:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Manager (Risk) – 40
  • Manager(Credit) – 100
  • Senior Manager (Treasury) – 05
PNB கல்வி தகுதி:

Manager, Senior Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் ஏதெனும் ஒரு Graduation, CA, CFA, MBA, PGDM, Post Graduation Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவராக இருக்க வேண்டும்.

PNB அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 1 வருடம் முதல் அதிகபட்சம் 3 வருடம் வரை பணி சார்ந்த துறைகளில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

பஞ்சாப் நேஷனல் வங்கி வயது வரம்பு:

Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 01.01.2022 அன்றைய நாளின் படி குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Senior Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 01.01.2022 அன்றைய நாளின் படி குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 37 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி ஊதிய விவரம்:

Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் Pay Scale 48170-1740/1-49910-1990/10-69810 படி மாத ஊதியம் பெறுவார்கள்.

Senior Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் Pay Scale 63840-1990/5-73790-2220/2-78230 படி மாத ஊதியம் பெறுவார்கள்.

பஞ்சாப் நேஷனல் வங்கி தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 12.06.2022 அன்று நடைபெறும் Online Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் .

PNB விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWD பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.50/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

ExamsDaily Mobile App Download

மற்ற விண்ணப்பதாரர்கள் அனைவரும் ரூ.850/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

PNB விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது பதிவை செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை 07.05.2022 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்ய வேண்டும்.

PNB Notification Link

PNB Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!