பஞ்சாப் நேஷனல் வங்கியில் 535 பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியீடு !

0
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 535 பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு 2020 - வெளியீடு !
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 535 பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு 2020 - வெளியீடு !
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 535 பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியீடு !

பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) – 535 சிறப்பு அதிகாரி (மேலாளர் மற்றும் மூத்த மேலாளர்) காலியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் நபர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் தங்களது நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Punjab National Bank
பணியின் பெயர் Specialist Officer (Manager & Senior Manager)
பணியிடங்கள் 535
தேர்வு தேதி 22.11.2020
Status Hall Ticket Released
பஞ்சாப் நேஷனல் வங்கி தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தாரர்கள் Online Test & Interview மூலம் தேர்வு செய்யப்படுவர் என அறிவிப்பில் அறிவிக்கப்பட்டது.

PNB SO தேர்வு தேதி:

ஆன்லைன் தேர்வு ஆனது நவம்பர் 22, 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. 535 பணியிடங்களுக்காக இந்திய முழுவதும் நடத்தப்படும் தேர்வானது தமிழகத்தில் சென்னையில் நடைபெற உள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி தேர்வு நுழைவுச்சீட்டு 2020:

Registration No / Roll No மற்றும் Password / DOB(DD-MM-YY) ஆகியவற்றை கீழே உள்ள இணைய முகவரி மூலம் உள்ளீடு செய்து, விண்ணப்பத்தார்கள் தங்களின் நுழைவுச்சீட்டை 11 – 11 – 2020 முதல் 22 – 11 – 2020 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Admit Card 2020

TNEB Online Video Course

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here