ரூ.15,000/- சம்பளத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை…!

0
பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
ரூ.15,000/- சம்பளத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை…!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வங்கியின் பணியிட அறிவிப்பில் Non- Judicial Member பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த வங்கி பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் PNB
பணியின் பெயர் Non- Judicial Member
பணியிடங்கள் 01
கடைசி தேதி 14.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
வங்கி வேலைவாய்ப்பு 2021 :

பஞ்சாப் நேஷனல் வங்கியில் Non- Judicial Member பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

PNB கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு தொழில்முறையில் உள்ளவராக அல்லது ஓய்வு பெற்ற பணியாளர்களாக இருக்க வேண்டும்.
  • பொதுத்துறை வங்கிகளில் CMD/ ED/ CGM/ GM ஆகிய பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிங்க முன்னுரிமை பெறுவர்
பஞ்சாப் நேஷனல் வங்கி ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

பஞ்சாப் நேஷனல் வங்கி தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு பின்னர் நேர்காணல் நடத்தப்படுவதன் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுடையவர்கள் வரும் 14.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் அனுப்பிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!