பஞ்சாப் நேஷனல் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு !! – ஆண்டிற்கு ரூ.16 லட்சத்திற்கும் மேல் ஊதியம்

0
பஞ்சாப் நேஷனல் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு !!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு !!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு !! – ஆண்டிற்கு ரூ.16 லட்சத்திற்கும் மேல் ஊதியம்

நாடு முழுவதும் செயல்படும் தேசியமயமாக்கப்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து அதன் தலைமை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Chief Defence Banking Advisor, Senior Defence Banking Advisors, Defence Banking Advisors ஆகிய பணிகளுக்கு ஓய்வு பெற்ற இந்திய ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Punjab National Bank
பணியின் பெயர் Chief Defence Banking Advisor, Senior Defence Banking Advisor
பணியிடங்கள் 12
கடைசி தேதி 30.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
வங்கி வேலைவாய்ப்பு :

Chief Defense Banking Advisor, Senior Defense Banking Advisors, Defense Banking Advisors ஆகிய வங்கி பணியிடங்களுக்கு 12 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

PNB வயது வரம்பு :

அதிகபட்சம் 62 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

PNB கல்வித்தகுதி :
  • Chief Defense Banking Advisor – Major General in Indian Army அல்லது Indian Air Force/ Indian Navy போன்றவற்றில் அதற்கு இணையான பதவியினை வகித்தவராக இருக்க வேண்டும்.
  • Senior Defense Banking Advisors – Colonel in Indian Army அல்லது Indian Air Force/ Indian Navy போன்றவற்றில் அதற்கு இணையான பதவியினை வகித்தவராக இருக்க வேண்டும்.
  • Defense Banking Advisors – Lieutenant Colonel in Indian Army அல்லது Indian Air Force/ Indian Navy போன்றவற்றில் அதற்கு இணையான பதவியினை வகித்தவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.13.2 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.16.85 லட்சம் வரை ஆண்டிற்கு ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Shortlist செய்யப்பட்டு பின்னர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 30.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு தபால் அல்லது ஸ்பீடு போஸ்ட் மூலம் அனுப்பிட வேண்டும்.

Download PNB Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!