பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை !!

0
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை !!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை !!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை !!

இந்தியா முழுவதும் செய்யப்படும் கிளைகளை கொண்ட பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. மத்திய அரசின் இந்த கார்ப்பரேஷனில் Faculty, Office Assistant and Attendant ஆகிய பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உடையவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்து கொள்ள தேவையான தகவல்களையும் முகவரிகளை கீழ் வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Punjab National Bank
பணியின் பெயர் Faculty, Office Assistant and Attendant
பணியிடங்கள் 10
கடைசி தேதி 07.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

பஞ்சாப் நேஷனல் வங்கியில் Faculty, Office Assistant and Attendant பணிகளுக்கு 10 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி :
  • Faculty – Graduate/ Post Graduate viz. MSW/ MA in Rural Development/ MA in Sociology/ Psychology/ B.Sc. (Veterinary), B.Sc. (Horticulture), B.Sc. (Agri.), B.Sc. (Agri. Marketing)/B.A. with B.Ed
  • Office Assistant – Graduate viz. BSW/ BA/ B.Com.
  • Attendant – Matriculate
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.8,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Written Test / Personal Interview. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 07.10.2020 அன்றுக்குள் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

Punjab National Bank Recruitment 2020 Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!