பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2022 – 500 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கும் வழி முறைகளுடன் !

0
பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2022 - 500 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கும் வழி முறைகளுடன் !
பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2022 - 500 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கும் வழி முறைகளுடன் !
பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2022 – 500 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கும் வழி முறைகளுடன் !

IBPS ஆனது இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள ப்ரோபேஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து 500 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கி
பணியின் பெயர் PO
பணியிடங்கள் 500
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online

பஞ்சாப் நேஷனல் வங்கி காலிப்பணியிடங்கள்:

Bank of India, Canara Bank, Punjab National Bank, Punjab & Sind Bank, UCO Bank மற்றும் Union Bank of India என பல்வேறு வங்கிகளின் மூலம் 6932 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து மட்டும் 500 பணியிடங்கள் நிரப்பட உள்ளன.

Exams Daily Mobile App Download

PO/MT-XII கல்வி தகுதி:

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் (பட்டப்படிப்பு) அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் சமமான தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் பதிவு செய்யும் நாளில் பட்டதாரி என்பதற்கான செல்லுபடியாகும் மதிப்பெண் சான்றிதழ் / பட்டப்படிப்பு சான்றிதழை வைத்திருக்க வேண்டும் மற்றும் ஆன்லைனில் பதிவு செய்யும் போது பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தைக் குறிப்பிட வேண்டும்.

வயது வரம்பு:

01.08.2022 தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

IBPS PO தேர்வு செயல் முறை:

  • Preliminary Examination
  • Main Examination & Interview

IBPS CRP PO/MT-XII விண்ணப்பக் கட்டணம்:

SC/ST/PWBD விண்ணப்பதார்கள் – ரூ.175/-
மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.850 /-
விண்ணப்பதாரர்கள் மேலே குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேமெண்ட் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 22.08.2022 க்குள் இருக்க வேண்டும்.

Download Notification 2022 Pdf 

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!